
Kalakkal kadhal3
Male voice, bass guitar, folk rock, orchestral elements , Electronic sound, atmospheric, dramatic

Kalakkal kadhal3
Male voice, bass guitar, folk rock, orchestral elements , Electronic sound, atmospheric, dramatic
Lyrics
கண்ணாடி கண்ணுக்குள்ள
என்னாடி என்ன பண்ண?
முன்னாடி நீ நிக்கையில
தள்ளாடி போறேன் மெல்ல
சுருக்கு பைய போல
உன் இடுப்பு மேல
மாட்டிகிட்டேன்
கனவிலும். நினைவிலும்.
என் காலம் நகருதே
உன் Karaththaye . பிடித்திடவே .
என் இதயம் துடிக்குதே
கண்ணாடி கண்ணுக்குள்ள
என்னாடி என்ன பண்ண?
முன்னாடி நீ நிக்கையில
தள்ளாடி போறேன் மெல்ல
குடைக்குள். மழையேன பொழிந்தவள் நீ தானே
இரவிலும் Nilallna
உன் பின் வந்தேனே
உன் விரல் தொடுகையில்
மேகம் என உணர்ந்தேனே
உன் மெல்லிய சிரிப்பினில்
மலர்களின் வாசனை அறிவேனே
நீ பேசும் வார்த்தைகள்
கவிதை கள் அகுதே
என் உயிரும் நீயே
என் மெய்யும் நீயே
என் உயிர் மெய் KAVIYEEE
கண்ணாடி கண்ணுக்குள்ள
என்னாடி என்ன பண்ண?
முன்னாடி நீ நிக்கையில தள்ளாடி போறேன் மெல்ல
உன் மூச்சு காற்றை
கொஞ்சம் அனுப்பு
என் வெப்பம் தனியுமே
உன் ஓர பார்வை
சிறு புன்னகை
எனக்கு அதுவே போதுமே
உன்னோட மச்சம் எல்லாம்
முத்தம் வைக்க எனக்கு அச
மிச்சம் வைக்கும் அந்த இடம்
அம்மாடி என்ன சொல்ல
Spoken word
என் உயிரும் நீயே
என் மெய்யும் நீயே
என் உயிர் மெய். கவி யே
