MusicMint AI Music Generator Logo
MusicMint

Längs vägen hem (Cover)

Epic powerful choir and live audience sing-a-long continuous accompanied drone driven uplifting rhythm, Emotional piano nu-metal folkcore,troubadour strumming pads acoustic guitar indie country-folk p

rathishrathishm·3:35

Lyrics

, $...........$............... $............

°.................. °.......................°............

×........... ×............... ×............... ×.......

வந்துட்டான்...... வந்துட்டான்.......புதியதோர் தலைவன் வந்துட்டான்......

மக்களுக்காக ஒரு தலைவன் வந்துட்டான்.......

வந்துட்டான்....... வந்துட்டான்.......

மண்ணைக் காக்க ஒரு சிங்கம் வந்துட்டான்!

காக்க... ஒரு சிங்கம் வந்துட்டான்!

துயரத்தை போக்க. ஒரு தலைவன் வந்துட்டான்!

​.............., $...........$............... $............

°.................. °.......................°............

×........... ×............... ×............... ×.......

சட்டை பையில் பணம் தரவில்லை

சத்தமான அவன் வாக்குறுதியை தந்தான்

உண்மையுள்ள மக்கள் எல்லாம்

ஓட்டுப் போட வந்துட்டாங்க!

வஞ்சம் செய்த ஆட்சிகள்

தடமே இல்லாமல் அழிய போகுது

வந்துட்டான்...... வந்துட்டான்.......புதியதோர் தலைவன் வந்துட்டான்......

​............, $...........$............... $............

°.................. °.......................°............

×........... ×............... ×............... ×.......

வந்துட்டான்.........வந்துட்டான்..........

மக்களுக்காக ஒரு தலைவன் வந்துட்டான்.........

வந்துட்டான்....... வந்துட்டான்.........

மண்ணைக் காக்க ஒரு சிங்கம் வந்துட்டான்!

​.............

, $...........$............... $............

°.................. °.......................°............

×........... ×............... ×............... ×.......

அரசியல் தந்திரங்கள் தெரியாமல்

மக்களின் மீது கொண்ட நம்பிக்கையால் மட்டும் வந்துட்டான்.......

எந்தக் கட்சிக்கும் எதிரியும் இல்லை

எந்த மனிதனுக்கும் துரோகியும் இல்லை

​.............

, $...........$............... $............

°.................. °.......................°............

×........... ×............... ×............... ×.......

அவனா இவன்! இவனா அவன்!

என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்

உலகம் இப்பொழுதுதான் நிஜமான நாயகனை

நேரில் பார்க்கப் போகிறார்கள் வந்துட்டான்.........வந்துட்டான் ........

................

, $...........$............... $............

°.................. °.......................°............

×........... ×............... ×............... ×.......

வந்துட்டான்........வந்துட்டான்........

மக்களுக்காக ஒரு தலைவன் வந்துட்டான்.......

வந்துட்டான்........வந்துட்டான்........

மண்ணைக் காக்க ஒரு சிங்கம் வந்துட்டான், $...........$............... $............

°.................. °.......................°............

×........... ×............... ×............... ×.......

Like this song? Create something similar

Related AI Music Generators